இதற்கு நான் முதலாளியல்ல...... நண்பர்களின் குட்டி சுவர் போல....... உழைப்பாளியின் டாஸ்மாக் போல மனம் திறக்கும் ஒரு இடம் இது....... உங்கள் எண்ணங்களை வெளிபடுத்த முடியாத வெளிபடுத்த துடிக்கும் எண்ணங்களை.... வெளிப்படுத்தும் மைதானம்......
உங்கள் பதிவிடலை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் :-
iyyadurai.job@gmail.com
*கண்டிப்பாக அவை எண்ணங்களின் வன்புணர்வாய் இருக்க கூடாது.........