பக்கங்கள்

திங்கள், 28 செப்டம்பர், 2009

ஒரு கோயாவின் திசை தெரியா பயணம்...........

ஒரு கோயாவின் திசை தெரியா பயணம்........


கோயா- வின் அர்த்தம் பேக்கு... பேக்கின் அர்த்தம் நாந்தான்... நான் ஒரு பேக்கு பையன்... எனக்கு வேறு சில பெயர்களும் உள்ளன.......



என் தம்பிகளுக்கு நான் ...... number one criminal...
என் மகளுக்கு நான் ............. a cheat......
என் மனைவிக்கு நான்........ மோசமான மனுஷன்
எங்க ஊர் பொண்ணுங்களுக்கு நான்



HERO
ஹீரோ
हीरो
హీరో

இன்னும் எத்தனை மொழிகளில் சொன்னாலும் மாறாது.... நான் ஹீரோ தான்.....
இவனின் வாழ்க்கை ஷேர் மார்க்கெட்டை விட சுவாரசியமானது......... வாங்க பழகலாம்............






அறிமுகம்...

பிள்ளையார் சுழி ..........
1964!
கார்எப்படி இருக்கும் ?
கேட்டான் எருமை சிறுவன்
மென் சோகம் பதிலானது........
2000
dad! எருமை எப்படி இருக்கும் ?
மென் சோக பதில் தந்தான்எருமை சிறுவன்..................





காலம் விசித்திரமானது. அதன் போக்கை சொல்ல யாராவது முன் வர வேண்டும். இல்லையேல் அது பல வரலாறுகளை மண்ணோடு மடிய செய்து விடும்.கடற்கரை கால் தடம் போல்.... எனவே நான் கால பைரவனாகிறேன்.......... கதை சொல்ல......