சுயம் போலியானது . ஆம் நம் சுயம் போலி நாம் செய்யும் செயல் மட்டுமே நிஜம் நிஜ உலகின் நிஜம் . செய் அல்லது செத்து மடி . செத்து மடியும் முன் ஏதேனும் செய்வோம் . செய்துதான் பார்ப்போமே என்னவாகிரதேன்று. ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு . ஆக்கபூர்வமாய் ஆக்குவோம் ..................
- ஆமென்
மீண்டும் சந்திப்போம். மிடியுமேன்றால் இவரையும், kodikkaalkurippugal.blogspot.com
புதன், 28 ஜனவரி, 2009
சார்ல்ஸ் அந்தோனி......
காஸ்மீரின் ஒரு ஓரத்தில் அந்த மருத்துவமனை. சுதந்திர இந்தியாவும் சுதந்திர பாகிஸ்தானும் அதிகாரபூர்வமாய் பிரிந்ததன் விழைவாய் என் பெண்களின் சீலைகள் எல்லையில் உரியப்பட்டன. எல்லையில் முதலில் போரிட்டது உண்மையில் எங்கள் பெண்கள்தான். பதிலுக்கு எங்கள் பெண்களின் பர்தாக்களும் உரியப்பட்டன. அவர்களும் நேற்று வரை என் குடும்பம் தானே. நேற்று என் வீட்டில் சாப்பிட்ட உமர் பாய் இன்று அந்நியன் போல் என் தாய் மீது பாய்ந்தால் எப்படி சட்டம் ஒழுங்கு இருக்கும். நிற்க.........
விடுதலை புல்கள். ஒரு காலத்தில் இந்த பெயர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் சொல்லி புரியாது. ஆனால் என் புலி என் வீட்டு வாசலில் என் தலைவனை குதறியபோது என்னால் தாங்க இயலவில்லை. அன்றிலிருந்து அந்த புலி எனக்கு பகையானது. ஆனால் இப்போது என் தமிழ் புலிகள் அங்கு வேதனையில். என்ன செய்வதென்று புரியவில்லை. பழைய பகையை மனதில் கொண்டு என் கண் முன் என் இனம் அழிவதை தடுக்காமல் விட்டு விடுவதா. என் பெண் குழந்தைகள் மேலே சொன்ன அவஸ்தைகளை அனுபவிக்கும் போது நான் என் குடும்ப பகையை நினைவு கூர்ந்து அமைதி காத்தால் நான் வேசி மகன் ஆகி விட மாட்டேனா . நான் என்று தட்டி கேட்பேன் என்று எதிர் பார்த்து காத்திருக்க அவர்கள் என் அருமை இந்தியர்கள் இல்லை. மறவன். அங்கில்லா ஒவ்வொருவனும்,ஒவ்வொருத்தியும் மறக்குடி மக்களாகி வருடங்கள் பலவாயிற்று . என் வயது இப்பொழுது 54. எப்பொழுதோ என் வயதுக்காரன் செய்த தவறுக்காக இப்பொழுது செய்தால் அது தவறு..........................மீதி naalai

ஞாயிறு, 25 ஜனவரி, 2009
வியாழன், 22 ஜனவரி, 2009
தோலுரித்தல்...
இது நீங்க நெனைக்கிற தோலுரித்தல் இல்ல மக்கா. நம்ம திராவிட மக்களோட தண்டனை. தோழா உரிச்சு தொங்க உட்ருவேன் அப்படின்னு சொல்வாங்கல்ல அதுதான். இதோட வழி முறைகள் என்ன தெரியுமா ? தப்பு செஞ்ச மனுசன ஊர் கோடி கோயில்ல [தீர்ப்பு அங்குதான் வழங்கப்படும் ] குனிய வைப்பாங்க அவன் முதுகு முழுவதும் கல் உப்பை பரப்பி ஒரு 25 கிலோ எடை கொண்ட மூட்டையை அவன் முதுகு மேல் வைபபர் காலை முதல் மாலை வரை அவன் அவ்வாறு நிற்க வேண்டும் மாலையில் மூட்டையை எடுத்து விட்டு கை வைத்தால் அவன் தோல் உங்கள் கையில் .....
ஞாயிறு, 11 ஜனவரி, 2009
என்னை பற்றி ....
என்னவென்று சொல்ல ! ஆச்சர்யப்படத்தக்க பிறப்பல்ல நான் ; ஆனால் ஆச்சரியங்கள் பிறப்பில் இல்லையே நான் திருநெல்வேலிக்காரன் பழைய திருநெல்வேலிக்காரன் ; இந்த ப்லோக் ஒரு பையனோட வாழ்க்கையும் எண்ணங்களும்... அவனை அவன் தாய் கர்ப்பத்துள இருந்து எனக்கு தெரியும்... எனக்கு மட்டுந்தான் தெரியும்; இன்னும் சிலருக்கும்...,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)