பக்கங்கள்

திங்கள், 28 செப்டம்பர், 2009

அறிமுகம்...

பிள்ளையார் சுழி ..........
1964!
கார்எப்படி இருக்கும் ?
கேட்டான் எருமை சிறுவன்
மென் சோகம் பதிலானது........
2000
dad! எருமை எப்படி இருக்கும் ?
மென் சோக பதில் தந்தான்எருமை சிறுவன்..................





காலம் விசித்திரமானது. அதன் போக்கை சொல்ல யாராவது முன் வர வேண்டும். இல்லையேல் அது பல வரலாறுகளை மண்ணோடு மடிய செய்து விடும்.கடற்கரை கால் தடம் போல்.... எனவே நான் கால பைரவனாகிறேன்.......... கதை சொல்ல......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக