பக்கங்கள்

புதன், 1 செப்டம்பர், 2010

பசங்க....


முன்னேறுவேன் என்று
முத்தமிட்டு அனுப்பியவளுக்கு
சொல்லி விடுங்கள்
முந்தா நாள் பார்த்தவளுக்காக
முச்சந்தியில் நிற்கிறேன் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக