காஸ்மீரின் ஒரு ஓரத்தில் அந்த மருத்துவமனை. சுதந்திர இந்தியாவும் சுதந்திர பாகிஸ்தானும் அதிகாரபூர்வமாய் பிரிந்ததன் விழைவாய் என் பெண்களின் சீலைகள் எல்லையில் உரியப்பட்டன. எல்லையில் முதலில் போரிட்டது உண்மையில் எங்கள் பெண்கள்தான். பதிலுக்கு எங்கள் பெண்களின் பர்தாக்களும் உரியப்பட்டன. அவர்களும் நேற்று வரை என் குடும்பம் தானே. நேற்று என் வீட்டில் சாப்பிட்ட உமர் பாய் இன்று அந்நியன் போல் என் தாய் மீது பாய்ந்தால் எப்படி சட்டம் ஒழுங்கு இருக்கும். நிற்க.........
விடுதலை புல்கள். ஒரு காலத்தில் இந்த பெயர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் சொல்லி புரியாது. ஆனால் என் புலி என் வீட்டு வாசலில் என் தலைவனை குதறியபோது என்னால் தாங்க இயலவில்லை. அன்றிலிருந்து அந்த புலி எனக்கு பகையானது. ஆனால் இப்போது என் தமிழ் புலிகள் அங்கு வேதனையில். என்ன செய்வதென்று புரியவில்லை. பழைய பகையை மனதில் கொண்டு என் கண் முன் என் இனம் அழிவதை தடுக்காமல் விட்டு விடுவதா. என் பெண் குழந்தைகள் மேலே சொன்ன அவஸ்தைகளை அனுபவிக்கும் போது நான் என் குடும்ப பகையை நினைவு கூர்ந்து அமைதி காத்தால் நான் வேசி மகன் ஆகி விட மாட்டேனா . நான் என்று தட்டி கேட்பேன் என்று எதிர் பார்த்து காத்திருக்க அவர்கள் என் அருமை இந்தியர்கள் இல்லை. மறவன். அங்கில்லா ஒவ்வொருவனும்,ஒவ்வொருத்தியும் மறக்குடி மக்களாகி வருடங்கள் பலவாயிற்று . என் வயது இப்பொழுது 54. எப்பொழுதோ என் வயதுக்காரன் செய்த தவறுக்காக இப்பொழுது செய்தால் அது தவறு..........................மீதி naalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக