பக்கங்கள்

புதன், 23 டிசம்பர், 2009

நீ என்னை விட்டு...........


நீ என்னை விட்டுப்
பிரிந்து தொலைவில்
சென்று விட்டாய்

நீ தொலைத்த இடத்தில்
உன் நினைவுடன் என்றும்

உனக்காகக் காத்திருக்கிறேன்
யுகங்கள் காத்திருப்பேன்

உன் விழியை
ஒரு முறை காண

உன் மொழியை
ஒரு முறை கேட்க

நீ வருவாயா…?
உனக்காகக் காத்திருக்கிறேன்...............நிகிலன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக