
வண்ண வண்ணசுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி
மாணவிகள் பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்துப் பறக்கிறார்கள்.....
ஒரு இரட்டைசக்கர ஓட்டுனர்
அவர்களை சைட் அடித்தபடியே
சிக்னலை கவனிக்காமல்
தடுத்த போலிஸ்காரனை இடித்துவிட்டான்.............
சத்தம் கேட்டு திரும்பிய வண்ணத்துப் பூச்சிகள்............ யாரோ.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக